சொந்தப் பொறுப்பு
ஒருவர் மற்றவரைக் காயப்படுத்தினாலோ அல்லது மற்றவர் பொருட்களைச் சேதப்படுத்தினாலோ அதற்குரிய செலவுகளுக்கு அவரே பொறுப்பாகும். சேதங்கள் தவறுதலாக நடந்தாலும் கூட ஒரே நியதி தான். குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கும் ஒருவர் பொறுப்பேற்க முடியும். இந்தச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும். உதாரணத்திற்குப் பனிச்சறுக்கலின் போது யாரையாவது காயப்படுத்தினால் இநதச் சேதம் 100 ஆயிரம் பிராங்குகள்வரை இருக்கும்.
இடது, தொடர்பு
ch.ch / மேலதிக தகவல்கள் (EN)