உயர்கல்வி நடைமுறை
சுவிசின் உயர் கல்வி நிலையங்களில் பல்கலைக்கழகத்தையும் மத்திய தொழில்நுட்பக்கல்லூரி, ஆசிரியர் உயர் பயிற்சிக்கல்லூரி மற்றும் அறிவியல் உயர் கல்லூரியையும் வித்தியாசப்படுத்தமுடியும் (Tertiärstufe | Degré tertiaire). அறிவியல் உயர் தொழிற்துறைக்கல்லூரிகள் கூடுதலாக செயன்முறையையும் பல்கலைக்கழகங்கள் கூடுதலாக கோட்பாடுகளையும் கொண்டுள்ளன. பாடசாலை நடைமுறைகளும் ஒருதரமட்டமாக்கப்பட்டு ஐரோப்பிய பொலோனா-நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்கள்,